அதிமுக தலைமையிலான கூட்டணிக்கு நல்ல வரவேற்பு: பொன்.ராதாகிருஷ்ணன்

அதிமுக, பாஜக மற்றும் பாமக கூட்டணிக்கு மக்களிடமும் தொண்டர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாக மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். திருச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக தலைமையிலான கூட்டணி குறித்து ஸ்டாலின் அநாகரீகமாக விமர்சித்துள்ளதாக கண்டனம் தெரிவித்தார். கூட்டணியில் மேலும் பல கட்சிகள் சேரவுள்ளதாகவும் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Exit mobile version