சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை 360 ரூபாய் குறைந்து, 34 ஆயிரத்து 720 ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கத்தின் விலை நாளுக்கு நாள் ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில், இன்று(19.02.2021) குறைந்து விற்பனையாகிறது. 24 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து 4 ஆயிரத்து 724 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 37 ஆயிரத்து 792 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
22 கேரட் தங்கத்தின் விலை கிராமுக்கு 45 ரூபாய் குறைந்து, 4 ஆயிரத்து 340 ரூபாய்க்கும், சவரனுக்கு 360 ரூபாய் குறைந்து 34 ஆயிரத்து 720 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.
இதேபோல், ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் 70 காசுகள் குறைந்து 72 ரூபாய் 30 காசுகளுக்கும், ஒரு கிலோ பார் வெள்ளி ஆயிரத்து 700 ரூபாய் குறைந்து, 72 ஆயிரத்து 300 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.