தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரன் 28 ஆயிரத்து 552 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு 11 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 569 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதேபோல், 24 காரட் தங்கத்தின் விலை, கிராமுக்கு 11 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 726 ரூபாயாகவும், சவரன் 29 ஆயிரத்து 808 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிராமுக்கு 10 பைசா குறைந்து 47 ரூபாய் 50 காசுகளாகவும், கிலோ 100 ரூபாய் குறைந்து 47 ஆயிரத்து 500 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

Exit mobile version