சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்தது

தங்கம் சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 29 ஆயிரத்து 912 ரூபாய்க்கு விற்பனை ஆகி வருகிறது.

சென்னையில் 24 கேரட் தங்கம் ஒரு கிராம் ரூபாய் 3 ஆயிரத்து 791ல் இருந்து 20 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 771 ரூபாய்க்கும், ஒரு சவரன் 160 ரூபாய் குறைந்து 30 ஆயிரத்து 168 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 160 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 912 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராமுக்கு 20 ரூபாய் குறைந்து 3 ஆயிரத்து 614 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளி 51 ரூபாய் 20 காசுகளுக்கு விற்கப்படுகிறது. வெள்ளி கிலோவுக்கு 51 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

Exit mobile version