இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்

சென்னையில் தங்கம் சவரனுக்கு 24 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 24 கேரட் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 3 ரூபாய் அதிகரித்து 3 ஆயிரத்து 740 ரூபாய்கும், சவரனுக்கு 24 ரூபாய் அதிகரித்து 29 ஆயிரத்து 920 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதேபோல், 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு 3 ரூபாய் உயர்ந்து 3 ஆயிரத்து 583 ரூபாய்க்கும், சவரனுக்கு 24 ரூபாய் உயர்ந்து 28 ஆயிரத்து 664 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

வெள்ளி ஒரு கிராமுக்கு, 30 காசுகள் அதிகரித்து 50 ரூபாய் 10 காசுகளுக்கும், 1 கிலோ பார் வெள்ளி 300 ரூபாய் அதிகரித்து 50 ஆயிரத்து 100 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

Exit mobile version