ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேர் இலங்கை கடற்படையினரால் கைது

ராமேஸ்வரம் மீனவர்கள் நான்கு பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராமேஸ்வரத்திலிருந்து செல்வராஜ் என்பவரின் படகில் சென்ற நான்கு மீனவர்களையும், அவர்கள் சென்ற படகையும் எல்லை தாண்டி சட்ட விரோத மீன்பிடிப்பில் ஈடுபட்டதாக இலங்கை கடற்படை கைது செய்தது. நெடுந்தீவு கடல் பகுதியில் வைத்து இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன் துறைமுக கடற்படை முகாமிற்கு அழைத்து செல்லப்பட்ட அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

Exit mobile version