உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மாநிலங்களவை உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயை, நியமன மாநிலங்களவை உறுப்பினராக குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்தார். 2001 ஆண்டு ஹவுகாத்தி உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக தனது பயணத்தை தொடங்கிய ரஞ்சன் கோகாய், உச்சநீதிமன்றத்தின் 46வது தலைமை நீதிபதியாக 2018 ஆம் நியமிக்கப்பட்டார். கடந்த ஆண்டு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியில் இருந்து ரஞ்சன் கோகாய் ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் எம்.பியாக நியமனம்
-
By Web Team
- Categories: TopNews, அரசியல், இந்தியா, செய்திகள்
- Tags: CheifJusticenewsjRanjanGokaiSupreme Court
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023