கோவை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால், சாடிவயல் பகுதியில் உள்ள கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்ப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாகவும், பலத்த காற்று வீசுவதாலும், மரங்கள் சாய்ந்து விழக்கூடும் என்பதால், சுற்றுலாப் பயணிகள் வனப்பகுதிக்குள் செல்ல வனத்துறையினர் தடை விதித்துள்ளனர். மேலும், நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோவை குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு
-
By Web Team
- Categories: TopNews, செய்திகள், தமிழ்நாடு, மாவட்டம்
- Tags: குற்றால அருவிவெள்ளப்பெருக்கு
Related Content
கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு
By
Web Team
June 7, 2021
கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு - நீரில் மூழ்கிய தரைப்பாலம்
By
Web Team
September 28, 2020
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு குறைப்பு!
By
Web Team
September 26, 2020
மழை காரணமாக குற்றால அருவிகளில் நீர்வரத்து அதிகரிப்பு
By
Web Team
January 20, 2020
தென்காசியில் கனமழை: குற்றால அருவிகளில் குளிக்க தடை
By
Web Team
November 16, 2019