மீன் இறக்க தளத்தை சட்டமன்ற உறுப்பினர் பலராமன் தொடங்கி வைத்தார்

பொன்னேரி அருகே 4 கோடியே 39 லட்சம் மதிப்பிலான மீன் இறக்க தளத்தை சட்டமன்ற உறுப்பினர் பலராமன் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த பெரிய மாங்கோடு குப்பம் , சின்ன மாங்கோடு குப்பம், புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன் இறங்கு தளம் , ஏலக் கூடம் அமைத்து தர தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசுக்கு மக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version