சர்வதேச அழகுக் கலைப் போட்டி நேற்று நடந்தது. அதில் இலங்கை தமிழ் பெண்கள் கோப்பையைக் கைப்பற்றி பாராட்டுக்களையும் வாங்கி வருகிறார்கள். இந்த சாதனையில் கொழும்பாய்ச் சேர்ந்த தமிழ் பெண்களுக்கும் பொருந்தும்.
பிரான்ஸ் நாட்டில் நடந்த சர்வதேச அழகுக் கலையான முக ஒப்பனைக்கான போட்டி. கடந்த 14 ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டு 16 ஆம் தேதி வரை இந்த நிகழ்வு நடைபெற்றது. இந்த போட்டியில் பல்வேறு நாட்டிலிருந்து நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், இலங்கை மாகாணத்தை சேர்ந்த கயல்விழி, தீக்ஸினி மற்றும் மயூரி ஆகிய மூன்று போட்டியாளர்கள் இதில் பங்கேற்றனர். பல்வேறு நாடுகளுக்குள் நடந்த இந்த போட்டில், முதலிடத்தைப் பிடித்து இலங்கைக்குப் புகழ் கிடைத்துள்ளது. விளையாட்டுத் துறைகளையும் தாண்டி, இலங்கைத் தமிழர்கள் கலைத் துறைகளிலும் சிறந்து விளங்கி காணப்படுகிறார்கள்.
இந்நிலையில் தனித்துவமான இந்த போட்டியில் கோப்பையைக் கைப்பற்றிய பெண்களின் சாதனை நம்மிடையே மகிழ்ச்சியடைய வைத்துள்ளது.