லண்டனில் இன்று முதல் ஊரடங்கு அமல்!

இங்கிலாந்து தலைநகர் லண்டனில் வைரஸ் பரவலை தடுக்க இன்று முதல் கடும் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட உள்ளன. அத்தியாவசிய தேவைகள் இன்றி மக்கள் வீட்டை விட்டு வெளியில் வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனிடையே, இங்கிலாந்தில் புதிய வைரஸ் பரவுவதாக கிடைத்த தகவலையடுத்து பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

 

Exit mobile version