உழவர் உழைப்பாளர் கட்சி மற்றும் உலக பசுமை பாதுகாப்பு கட்சி அதிமுகவுக்கு ஆதரவு!

ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் உழைப்பாளர் கட்சி மற்றும் உலக பசுமை பாதுகாப்பு கட்சியினர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து, ஒப்புதல் கடிதத்தை கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வழங்கினர்.சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து ஈரோடு கிழக்கு சட்மன்ற தொகுதி இடைத்தேர்தலில் உழைப்பாளர் கட்சி மற்றும் உலக பசுமை பாதுகாப்பு கட்சியினர் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்து, ஒப்புதல் கடிதத்தை வழங்கினர்.

Exit mobile version