டிக் டாக் செயலி மீதான புகார்கள் தொடர்பாக சீன நிறுவனத்திடம் விளக்கம் கேட்பு

ஆபாச வீடியோக்கள் அதிக அளவில் பதிவேற்றம் செய்யப்படுவதாக எழுந்த புகாரையடுத்து, டிக் டாக் செயலியை தடை செய்ய வேண்டும் என நாடு முழுவதும் கோரிக்கைகள் எழுந்தன. இதையடுத்து புகார்கள் தொடர்பாக உரிய விளக்கம் கேட்டு டிக் டாக் செயலியை அறிமுகப்படுத்திய சீன நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

இந்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைக்கு எதிராக இருக்கும் பட்சத்தில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்படும் என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிசான் ரெட்டி தெரிவித்துள்ளார்.

Exit mobile version