மும்பை பழமையான கார்கள், பைக்குகளுக்கான கண்காட்சி

மும்பையில் பழமையான கார்கள் மற்றும் பைக்குகள் அணிவகுப்பு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. பழமையான வாகனங்களை இளம் தலைமுறையினருக்கு அறிமுகப்படுத்தும் விதமாக மும்பையில் பழமையான கார்கள் மற்றும் பைக்குகள் அணிவகுப்பு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இந்த கண்காட்சியில், நூற்றுக்கும் மேற்பட்ட கார்கள் மற்றும் பைக்குகள் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.

இதேபோல் நவீன வாகனங்களுக்கான கண்காட்சியும் இதில் அமைக்கப்பட்டிருந்தது. இந்த கண்காட்சியில் கலந்துகொண்ட இளைஞர்கள் பழமையான வாகனங்களை பார்த்து பரவசமடைந்தனர்.

Exit mobile version