கேன் வில்லியம்சின் பந்தை கேட்ச் பிடித்த ஹர்திக் பாண்டியா

இந்தியா இங்கிலாந்து இடையேயான போட்டியில் ஹர்த்திக் பாண்டியா பிடித்த கேட்ச் ஒன்று, இன்றைய முக்கியச் செய்தியாக மாறியுள்ளது.

இன்று நடைபெற்ற இந்தியா – நியூலாந்துக்கு எதிரான போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் வீசிய பந்தில், நியூலாந்து நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சன் மிட் விக்கெட் திசையை நோக்கி அடித்த பந்தை ஹர்திக் பாண்டியா டைவ் அடித்து கேட்ச் பிடித்து அசத்தியுள்ளார்.

Exit mobile version