அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும்: நடிகர் மம்முட்டி

கேரள மாநிலம் கொச்சியில் நடிகர் மம்முட்டி தனது வாக்கினை பதிவு செய்தார். மலையாளம், மற்றும் தமிழ் மொழிகளில் பல்வேறு படங்களில் நடித்துள்ள நடிகர் மம்முட்டி, தனது ஜனநாயக கடமையை ஆற்றிவிட்டு வெளியில் வந்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அனைவரும் தங்களது வாக்குகளை தவறாமல் பதிவு செய்ய வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார்.

Exit mobile version