ஜம்மு காஷ்மீரின் கள நிலவரத்தை 2 நாட்களாக ஆய்வு செய்த ஐரோப்பிய யூனியனை சேர்ந்த எம்.பிக்கள் குழு, ஸ்ரீநகரில் செய்தியாளர்களைச் சந்தித்தது. அப்போது பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக இந்தியா எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் உறுதுணையாக இருப்போம் எனத் தெரிவித்தனர். ஜம்மு காஷ்மீரில் அமைதி நிலவ வேண்டும் என்பதே தங்கள் விருப்பம் எனவும், 370வது பிரிவு ரத்து செய்யப்பட்டது இந்திய அரசின் உள்நாட்டு விவகாரம் எனவும் தெரிவித்தனர்.
சட்டப்பிரிவு 370 இந்தியாவின் உள்நாட்டு விவகாரம்: ஐரோப்பிய எம்.பி.க்கள் குழு
-
By Web Team
- Categories: TopNews, இந்தியா, செய்திகள்
- Tags: ஐரோப்பிய எம்.பி.க்கள் குழுஜம்மு-காஷ்மீர்
Related Content
காஷ்மீர் எல்லையில் தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு: சிறப்பு காவல் அதிகாரி உட்பட 2 பேர் பலி
By
Web Team
March 5, 2020
ஜம்மு காஷ்மீரில் இன்று முதல் எஸ்.எம்.எஸ் சேவை
By
Web Team
January 1, 2020
ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் பதவியேற்பு
By
Web Team
October 31, 2019
ஜம்மு காஷ்மீர், லடாக் யூனியன் பிரதேசங்கள் இன்று முதல் தனித்தனியாக செயல்படும்
By
Web Team
October 31, 2019
பாக். ராணுவம் அத்துமீறித் தாக்குதல்: இந்திய ராணுவ வீரர்கள் உட்பட 3 பேர் பலி
By
Web Team
October 20, 2019