ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு பெருகும் ஆதரவு!

விடியா திமுக அரசின் மக்கள் விரோத செயல்களுக்கு எதிராக, பல்வேறு கட்சியினர், கழக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் யாதவ மக்கள் இயக்கம் மற்றும் அகில இந்திய இஸ்லாமிய ஜமாத் நீதி அறப்போர் இயக்கம் உள்ளிட்ட அமைப்புகளின் தலைவர்கள் சேலம் நெடுஞ்சாலை நகரிலுள்ள உள்ள வீட்டில், அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்து பேசினர். அப்போது, ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்ததோடு, அதற்கான கடிதத்தையும் கழக இடைக்கால பொதுச் செயலாளரிடம் வழங்கினர்.YouTube video player

Exit mobile version