தேனி மாவட்டம் சுருளி அருவிக்கு நீர்வரத்து குறைந்ததை அடுத்து சுற்றுலா பயணிகள் குளிக்க விதிக்கப்பட்டிருந்த தடை தளர்த்தப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வந்த மழை குறைந்துள்ளதால், அருவிக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. எனவே, சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதனையடுத்து சுற்றுலா பயணிகள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் குளித்து செல்கின்றனர்.
சுருளி அருவியில் குளிக்க தடை நீக்கம்; சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி
-
By Web Team
- Categories: செய்திகள், மாவட்டம்
- Tags: சுருளி அருவிசுற்றுலா பயணிகள்
Related Content
சமூக வலைதளங்களில் வைரலாகும் 1,400 ஆண்டு பழமையான கின்கோ மரம்!
By
Web Team
October 11, 2020
வண்டலூர் உயிரியல் பூங்காவில் இரவு நேர சுற்றுலாவுக்கு அனுமதி?
By
Web Team
March 2, 2020
நீலகிரியில் 2-வது சீசனை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு
By
Web Team
September 15, 2019
சுருளி அருவியில் 5 நாட்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி
By
Web Team
August 13, 2019
கனமழையால் பாலருவியில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலா பயணிகள் குளிக்க தடை
By
Web Team
August 9, 2019