நட்சத்திர விடுதியில் நுழைந்த யானை – வைரலாகும் வீடியோ

இலங்கையில் யானை ஒன்று நட்சத்திர விடுதியில் நுழைந்து அங்கும் இங்குமாய் உலவிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது

நட்சத்திர விடுதியில் நுழைந்த யானை அங்கிருந்த பொருட்களை அனைத்தையும் தன்னுடைய துதிக்கையால் ஆராய்ந்து பார்த்தது. பின்னர் மிகவும் கவனமாக ஒவ்வொரு அடியையும் எடுத்து வைத்து அங்கிருந்த ஒளிரும் விளக்கை துதிக்கையால் இழுத்தது. விளக்கு கீழே விழுந்து நொறுங்கி விட அதை எடுக்க முயற்சித்து தோல்வியடைந்தது, இந்த வீடியொ டுவிட்டரில் சர்வதேச அளவில் டிரெண்ட் ஆகி வருகிறது. டுவிட்டர்வாசிகள் பலரும் தங்களுடைய கமெண்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version