உயிரை பணயம் வைத்து சீரமைப்பு பணியில் ஈடுபடும் தமிழக மின்வாரிய ஊழியர்கள் – வைரலாகும் வீடியோ…

கஜா புயலின் போது சாய்ந்த மின்கம்பங்களை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மின்வாரிய ஊழியர்கள் தங்களது உயிரை துச்சம் என கருதி ஒற்றை கயிறை பிடித்துக்கொண்டு அந்தரத்தில் உள்ள கம்பி மீது உட்கார்ந்தவாறு சீரமைப்பு பணியில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version