குமாரசாமி அரசின் 6 மாத செயல்பாடு மோசம் – எடியூரப்பா விமர்சனம் 

கர்நாடகாவில் முதலமைச்சர் குமாரசாமி தலைமையிலான ஆட்சியின் செயல்பாடு மோசமாக இருப்பதாக எடியூரப்பா விமர்சித்துள்ளார்.

பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகா மாநில அரசு நிதிநிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என வலியுறுத்தினார். நிதித்துறையை வைத்திருக்கும் முதலமைச்சர் குமாரசாமி செலவு மற்றும் நடவடிக்கைகள் குறித்து விளக்க வேண்டும் என கேட்டுக் கொண்ட எடியூரப்பா, அரசின் செயல்பாடு மோசமாக இருப்பதாக தெரிவித்தார்.

 

Exit mobile version