நாகை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சுமார் 1 லட்சத்து 20 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் சம்பா சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, அறுவடை பணிகள் நடைபெற்று வந்தது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக பெய்த கனமழையால் அறுவடை பணிகள் பாதிக்கப்பட்டது. சுமார் 50 ஆயிரம் ஏக்கருக்கும் அதிகமான விளைநிலங்களை மழைநீர் சூழ்ந்து நெற்கதிர்கள் நீரில் மூழ்கி சாய்ந்துள்ளது. கனமழை தொடர்ந்து நீடித்தால் வயலில் தேங்கிய மழைநீர் வடியாமல் நெல்மணிகள் அழுகும் அபாயம் உள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கனமழையால் சம்பா சாகுபடி அறுவடை பாதிப்பு .விவசாயிகள் வேதனை!
-
By Web team
- Categories: தமிழ்நாடு
- Tags: affectedCultivationDue to heavy rainharvest of sambanagapatinam
Related Content
சம்பா சாகுபடி - வாயைத் திறப்பாரா ஸ்டாலின்? கழகப் பொதுச்செயலாளர் கேள்வி!
By
Web team
August 26, 2023
தெருநாய் கடியால் 5 மாதத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிப்பு !
By
Web team
February 9, 2023
புள்ளிங்கோ மாணவர்களுக்கு ஆசிரியை சிகையலங்காரம் இணையத்தில் வெளியான வீடியோ!
By
Web Team
January 24, 2023
குறுவை சாகுபடிக்காக மேட்டூரில் இருந்து தண்ணீர் திறக்கப்படுமா? விவசாயிகள் கேள்வி...
By
Web Team
May 25, 2021
கோவையில் முதல் போக சம்பா சாகுபடிக்கான பணிகள் தொடக்கம்
By
Web Team
August 27, 2019