மதுபோதையில் தாறுமாறாக கார் ஓட்டிய நடிகர் சக்தி

சென்னையில், மதுபோதையில் தாறுமாறாக காரை ஓட்டி, நடிகர் சக்தி விபத்து ஏற்படுத்தியுள்ளார்.

நினைத்தாலே இனிக்கும், ஏதோ செய்தாய் என்னை உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தவர் இயக்குனர் பி.வாசுவின் மகன் சக்தி. சென்னை சூளைமேட்டில், இவர் மதுபோதையில் தாறுமாறாக கார் ஓட்டி, நின்றிருந்த மற்றொரு கார் மீது மோதியிருக்கிறார். அவரை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். நடிகர் சக்தியிடம், அண்ணா நகர் போலீசார் விசாரணை நடத்தினர்.

Exit mobile version