2020 ஆண்டு ஐபிஎல் போட்டிக்கான டைட்டில் ஸ்பான்சர்- ட்ரீம் 11 நிறுவனம் ஒப்பந்தம்!!

நடப்பாண்டிற்கான ஐ.பி.எல் போட்டிக்கான ஸ்பான்சராக ட்ரீம் லெவன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. எல்லை பிரச்னையில் இந்தியா – சீனா இடையே போர் பதற்றம் நிலவியதால், நாடு முழுவதும் சீன பொருட்களின் பயன்பாட்டிற்கு எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து, ஐபிஎல் ஸ்பான்சராக இருந்த சீன செல்போன் நிறுவனமான விவோ ஒப்பந்தத்தை பிசிசிஐ ரத்து செய்தது. இதனையடுத்து நடைபெற்ற ஏலத்தில் டிரீம் லெவன் நிறுவனம் 222 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

Exit mobile version