தி.மு.க, காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவதே அதிமுகவின் இலக்கு

தேர்தலில் தி.மு.க , காங்கிரஸ் கூட்டணியை வீழ்த்துவதே தங்கள் கூட்டணியின் இலக்கு என கரூர் நாடாளுமன்றத்தொகுதி அதிமுக வேட்பாளர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்டத்தில் உள்ள மணப்பாறையில் அதிமுக கூட்டணிக்கட்சியினரின் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டபின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார்.  

Exit mobile version