திமுகவினர் அத்திவரதரை தரிசிப்பதை வரவேற்கிறேன் : தமிழிசை

திமுகவினர் அத்திவரதரை தரிசிப்பதை விமர்சனம் செய்யாமல் வரவேற்பதாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை தெரிவித்துள்ளார். திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், போலி பகுத்தறிவுவாதி, நாத்திகவாதி என்ற அடையாளங்களை மறைத்து உண்மையான ஆன்மீகவாதி என்பதை வெளிகாட்டினால் நல்லது என்றார்.

Exit mobile version