தமிழகத்தில் மீத்தேன் எடுக்க அனுமதி அளித்தது தி.மு.க

தமிழகத்தை பாதிக்கும் திட்டங்களை, காங்கிரசும்-திமுகவும் தான் கொண்டு வந்தது என்று பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அவர். திமுக-காங்கிரஸ் ஆட்சி காலத்தில்தான், தமிழகத்தில் மீத்தேன் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது என சுட்டிக் காட்டினார். 

Exit mobile version