திமுக தொண்டர்களை முகம் சுளிக்க வைத்த உதயநிதி ஸ்டாலின்

தென் சென்னை திமுக பெண் வேட்பாளரை மேடையில் வைத்தே அழகாக இருக்கிறீர்கள் என வர்ணித்து உதயநிதி ஸ்டாலின் சர்ச்சையில் சிக்கியுள்ளார். தென் சென்னை திமுக வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் நிறுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் சைதை பகுதியில் தமிழச்சி தங்கபாண்டியன் அறிமுக கூட்டம் சைதை மா.சுப்ரமணியன் முன்னிலையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின் மகன் உதயநிதி ஸ்டாலின், வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியனை அழகாக இருக்கிறீர்கள் என்று வர்ணித்தார். 

Exit mobile version