தமிழகத்தில் திமுக,திக கட்சிகள் இல்லாத நிலை வேண்டும்- ஹெச்.ராஜா

திமுக என்ற சமூக விரோத கட்சி ஆட்சிக்கு வந்ததிலிருந்து தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனை ஏற்பட்டதாக, பாஜக தேசிய செயலாளர் ஹெச் ராஜா தெரிவித்துள்ளார். மதுரை திருப்பரங்குன்றத்தில் செய்தியாளர்கள் சந்தித்த அவர், தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கழகம் மற்றும் திராவிடர் கழகம் இல்லாத நிலையை மக்கள் கொண்டு வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.

Exit mobile version