விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் தமிழ்நாடு அரசு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி, அரசின் நலத்திட்ட உதவிகள், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய உணவுத் திருவிழா மாவட்ட ஆட்சியர் பழனி தலைமையில் நடைபெற்றது. இந்த விழாவில், அமைச்சர்கள் பொன்முடி மற்றும் மஸ்தான் ஆகியோர் கலந்துகொள்வதாக அறிவிக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், எந்த தகவலும் அளிக்காமல், இருவரும் ஈரோடு தேர்தல் பணிக்கு சென்றுள்ளனர். ஆயிரக்கணக்கில் செலவு செய்து விழா ஏற்பாடுகள் செய்யப்பட்ட நிலையில், பெயரளவிற்காக மட்டுமே அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக உணவு பாதுகாப்புத் துறை சார்பாக வைக்கப்பட்டுள்ள கடைகளில், அந்த துறையினரே திண்பண்டங்களை சாப்பிடும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. அரசு விழாக்களுக்கு அமைச்சர்கள் வர முடியவில்லை என்றால் எதற்காக நிகழ்ச்சிகள் நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என அரசுத்துறை அதிகாரிகள் முதல் ஊழியர்கள் வரை கேள்வி எழுப்புகின்றனர்.
அரசு நிகழ்ச்சிகளை தொடர்ந்து புறக்கணிக்கும் திமுக அமைச்சர்கள்!
-
By Web team
Related Content
கொத்தடிமைகளின் கூடாரம் திமுக Vs ஆளுமையின் அடையாளம் அதிமுக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ்க்கு வெறும் 5 தொகுதிகள்... கழட்டிவிடப்படும் தமிழக காங்கிரஸ்?
By
Web team
September 17, 2023
#BREAKING || விடியா அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்! அதிமுக எம்.பி சி.வி.சண்முகம் உரை!
By
Web team
September 13, 2023
சாதிப் பெயரை சொல்லி திட்டிய பேரூராட்சி தலைவர்! மனமுடைந்து தூய்மைப் பணியாளர் தற்கொலை!
By
Web team
September 12, 2023