அதிமுக உறுப்பினர் வெற்றியால் ஆத்திரமடைந்த திமுகவினர்

திருப்பூரில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற  வாக்கு எண்ணிக்கையின் போது, கணக்கம்பாளையம் கிராம ஊராட்சியின் 4 வது வார்டு அதிமுக உறுப்பினர் 56 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.  இதனால் ஆத்திரமடைந்த திமுகவினர் மறு வாக்கு எண்ணிக்கை நடத்தக் கோரி தேர்தல் அதிகாரிகளிடமும், அதிமுகவினரிடமும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version