தேர்தல் நேரங்களில் மட்டும் ஆதரவை பெற திமுக தலைவர்கள் மக்களை சந்திப்பது இயல்பு: ஜி.கே.வாசன்

தேர்தல் நேரங்களில் மட்டும் ஆதரவை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் திமுக தலைவர்கள் மக்களை சந்திப்பது இயல்பானது என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். சென்னை அம்பத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இலங்கை கடற்படையின் அட்டூழியத்தால் பாதிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களின் நலனை காக்க மத்திய அரசு ஆக்கபூர்வமான நடவடிக்கையின் மூலம் தீர்வுக் காண வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Exit mobile version