உள்ளாட்சித் தேர்தல் நடக்காமல் உள்ளதற்கு திமுக தான் காரணம் : ஜி.கே. வாசன்

உள்ளாட்சித் தேர்தல் நடக்காமல் உள்ளதற்கு திமுக தான் காரணம் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் குற்றம்சாட்டியுள்ளார். கன்னியாகுமரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களவைத் தேர்தலில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தோல்வி அடைவது உறுதி என்பதால் அதற்கு காரணம் தேடும் வகையில் குறை கூறிவருவதாக தெரிவித்தார்.

Exit mobile version