திமுக என்றாலே தில்லு முல்லுக் கட்சி : பிரேமலதா

திமுக என்றாலே தில்லு முல்லுக் கட்சி என தேமுதிகவின் பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். சென்னை கோயம்பேட்டில் கட்சியின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், கூட்டணி குறித்து ஓரிரு நாளில் அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

Exit mobile version