திமுகவிற்கு அதிமுக கூட்டணியை விமர்சிக்க தகுதியில்லை : தோப்பு வெங்கடாச்சலம்

ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறையில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 71 வது  பிறந்தநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாச்சலம் பங்கேற்று பயனாளிகளுக்கு எட்டரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தொடர்ந்து பேசிய அவர், வைகோவுடன் கூட்டணி வைத்துள்ள திமுகவிற்கு அதிமுக கூட்டணியை விமர்சிக்க தகுதியில்லை என்று கூறினார்.

Exit mobile version