தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் மருத்துவமனையில் அனுமதி

கடந்த சில ஆண்டுகளாக வயது மூப்பு காரணமாக பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை க.அன்பழகன் தவிர்த்து வந்தார். இந்த நிலையில் நேற்று இரவு அவருக்கு திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது.

சிறுநீரக தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கும் க.அன்பழகன், சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version