கடவுள் நம்பிக்கை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம்

கடவுள் நம்பிக்கை விவகாரத்தில் திமுக இரட்டை வேடம் போடுவதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை நந்தனத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், 7 பேர் விடுதலை விவகாரத்தில் தமிழக அரசு உறுதியாக உள்ளதாகவும், அவர்களை விடுதலை செய்ய ஆளுநரைத் தொடர்ந்து வலியுறுத்துவோம் எனத் தெரிவித்தார்.

Exit mobile version