முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை பற்றி பேச திமுகவினருக்கு எந்த அருகதையும் இல்லை என்று, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூர் தோகைமலையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இருந்து விலகிய ஆயிரம் பேர் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அவர்களை வரவேற்று பேசிய அவர், ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக என்று குற்றம்சாட்டினார்.
ஊழலுக்காக கலைக்கப்பட்ட ஆட்சி திமுக : போக்குவரத்துத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்
-
By Web Team
- Categories: அரசியல், செய்திகள், தமிழ்நாடு
- Tags: newsjnewsjtamilஎம்.ஆர்.விஜயபாஸ்கர்திமுகபோக்குவரத்துத்துறை அமைச்சர்முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி
Related Content
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! கனிமொழிக்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா கிருத்திகா உதயநிதி!
By
Web team
September 28, 2023
தொலைநோக்குப் பார்வையற்ற விடியா திமுக அரசுக்கு பொதுச்செயலாளர் கடும் கண்டனம்!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அடித்து ஆடும் அதிமுக! அடங்கிப்போன திமுக! பதற்றத்தில் பாஜக!
By
Web team
September 27, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! அதிமுக - பாஜக கூட்டணி முறிவு! பின்னணி என்ன?
By
Web team
September 26, 2023
இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! சினிமா ஷூட்டிங் முடிந்துவிட்டதால் அரசியல் ஷூட்டிங்கிற்கு தயாராகிறாரா கமல்?
By
Web team
September 25, 2023