வேலை வெட்டி இல்லாததால், அற்ப விஷயங்களுக்காக திமுகவினர் ஆளுநரிடம் புகார் அளித்துள்ளதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், கோட்டையில் கொசு பறந்தால் கூட அவர்கள் புகார் அளிப்பார்கள் என்று கூறினார்.
Discussion about this post