Tag: Minister Jayakumar

வருமான வரித்துறை சோதனைக்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது!- அமைச்சர் ஜெயக்குமார்

வருமான வரித்துறை சோதனைக்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது!- அமைச்சர் ஜெயக்குமார்

திமுக-வினருக்கு சொந்தமான இடங்களில் நடைபெறும் வருமான வரித்துறை சோதனைக்கு அரசியல் உள்நோக்கம் கற்பிக்கக் கூடாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

"சசிகலா, டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் எந்த உரிமையும் இல்லை!"

"சசிகலா, டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் எந்த உரிமையும் இல்லை!"

சசிகலா, டிடிவி தினகரனுக்கு அதிமுகவில் எந்த உரிமையும் இல்லை என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

திமுகவின் கதை முடிந்துவிட்டது – அமைச்சர் ஜெயக்குமார்!

திமுகவின் கதை முடிந்துவிட்டது – அமைச்சர் ஜெயக்குமார்!

2011 சட்டமன்ற தேர்தலோடு திமுகவின் கதை முடிந்துவிட்டது என்றும், வரும் தேர்தலிலும் அதே நிலைதான் தொடரும் என்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.

ஆயிரம் ஊழல் செய்த கட்சி திமுக : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

ஆயிரம் ஊழல் செய்த கட்சி திமுக : அமைச்சர் ஜெயக்குமார் விமர்சனம்

ஊழலின் ஒட்டுமொத்த உருவமான திமுகவை, வருகிற சட்டமன்ற தேர்தலில், மக்கள் புறக்கணிப்பார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

2ஜி வழக்கின் தீர்ப்பு ஆ.ராசா தலைக்கு மேல் உள்ள கத்திக்கு சமம் – அமைச்சர் ஜெயக்குமார்

2ஜி வழக்கின் தீர்ப்பு ஆ.ராசா தலைக்கு மேல் உள்ள கத்திக்கு சமம் – அமைச்சர் ஜெயக்குமார்

ஆ.ராசா அளித்த பேட்டியில், 2 ஜி மேல்முறையீடு வழக்கின் தீர்ப்பு குறித்த பயமும், விரக்தியும்தான் தெளிவாக தெரிகிறது என, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

2ஜி வழக்கில் ஆ.ராசா பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது : அமைச்சர் ஜெயக்குமார்

2ஜி வழக்கில் ஆ.ராசா பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாது : அமைச்சர் ஜெயக்குமார்

2ஜி வழக்கில் நீதிமன்றம் தீர்ப்பு வழங்க இருக்கும் நிலையில், அதுகுறித்து ஆ.ராசா பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மியான்மரிலிருந்து மீட்கப்பட்ட 8 மீனவர்கள் ஊர் திரும்பினர் – அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு!

மியான்மரிலிருந்து மீட்கப்பட்ட 8 மீனவர்கள் ஊர் திரும்பினர் – அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு!

மியான்மரிலிருந்து மீட்கப்பட்ட சென்னை காசிமேட்டைச் சேர்ந்த 8 மீனவர்களை, சென்னை விமான நிலையத்தில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்றார்.    

அ.தி.மு.க.வுக்குள் எந்த சச்சரவும் ஏற்படாது – அமைச்சர் ஜெயக்குமார்

அ.தி.மு.க.வுக்குள் எந்த சச்சரவும் ஏற்படாது – அமைச்சர் ஜெயக்குமார்

எதிரிகள், துரோகிகள் எதிர்பார்ப்பது போல, அதிமுக-விற்குள் எந்த சச்சரவுகளும் ஏற்படாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.  

இனி நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு இருக்காது – அமைச்சர் ஜெயக்குமார்

இனி நியாயவிலைக் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு இருக்காது – அமைச்சர் ஜெயக்குமார்

"ஒரே நாடு ஒரே ரேஷன்" திட்டத்தால், தமிழகத்தில் உள்ள நியாய விலைக் கடைகளில் பொருட்கள் தட்டுப்பாடு இருக்காது என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மியான்மர் மீனவர்கள் நாளை மறுநாள் தாயகம் திரும்புவார்கள் – அமைச்சர் ஜெயக்குமார்

மியான்மர் மீனவர்கள் நாளை மறுநாள் தாயகம் திரும்புவார்கள் – அமைச்சர் ஜெயக்குமார்

தமிழக அரசின் முயற்சியால், மீட்கப்பட்ட மீனவர்கள் நாளை மறுநாள் மியான்மரில் இருந்து தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

Page 1 of 8 1 2 8

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist