திமுகவின் உட்கட்சி பூசலால் தென் தமிழகமே அலறிக்கொண்டிருக்கிறது

திமுகவின் உட்கட்சி பூசலால் தென் தமிழகமே அலறிக்கொண்டிருப்பதாக பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார். சென்னை தி.நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தமிழிசை, தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வர வேண்டும் என்பதே மத்திய அரசின் எண்ணம் என்றும், ஆனால் திமுக,கூட்டணி கட்சிகள் மத்திய அரசு என்ன செய்தாலும் அதை எதிர்ப்பதையே கொள்கையாக கொண்டுள்ளனர் என்றார்.

Exit mobile version