திமுக கூட்டணி முரண்பாடுகளின் மொத்த உருவம் : ஜிகே வாசன்

அதிமுக கூட்டணி மக்கள் விரும்பும் கூட்டணி என்றும் திமுக கூட்டணி முரண்பாடுகளின் மொத்த உருவம் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜிகே வாசன் தெரிவித்துள்ளார். மயிலாடுதுறை அதிமுக வேட்பாளர் ஆசை மணியை ஆதரித்து பிரசாரம் செய்த அவர், அதிமுக கூட்டணியின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களினால் வரவேற்க கூடியதாக உள்ளதாகவும் கூறினார். 

Exit mobile version