முரண்பாடுகளின் மொத்த உருவம் தான் திமுக கூட்டணி

முரண்பாடுகளின் மொத்த உருவம்தான் திமுக கூட்டணி என்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார். மகளிர் தினத்தையொட்டி சென்னை கடற்கரை சாலையில் உள்ள அவ்வையார் சிலைக்கு மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கூட்டணி குறித்து தேமுதிகவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்றுவருவதாகவும், விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும் என்று கூறினார். 

Exit mobile version