திமுக அமைத்திருக்கும் கூட்டணி மங்கிப்போன கூட்டணி

அதிமுக அமைத்திருக்கும் கூட்டணி மங்களகரமான கூட்டணி என்றும் திமுக அமைத்திருக்கும் கூட்டணி மங்கிப்போன கூட்டணி என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.

சிவகாசியில் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் விழாவில் பேசிய அவர், பட்டாசு வழக்கைப் பொறுத்தவரை நல்ல தீர்ப்பு வரும் என நம்பிக்கையோடு தெரிவித்தார்.

Exit mobile version