அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும்

அதிமுக கூட்டணியில் தேமுதிக இணையும் என்றும், அதிமுக கூட்டணியை பார்த்து எதிர்கட்சிகளுக்கு பயம் வந்து விட்டதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் தெரிவித்துள்ளார். கரூரில் பல்வேறு நலத்திட்டங்களுக்கான பூமி பூஜை விழாவில் கலந்து கொண்ட பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் மக்களவை தேர்தலில் 40 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என்று உறுதிபடக் கூறினார். 

Exit mobile version