செங்குன்றம் வழியாக ஆந்திராவுக்கு செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் மாதவரம் பேருந்துநிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது
கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் கே.கே. நகர் பேருந்துநிலையத்தில் இருந்து புறப்பட உள்ளது
திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானிடோரியம் பேருந்துநிலையத்தில் இயக்கப்பட உள்ளது
திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, மதுராந்தகம், போளூர், சேத்பட்டு, வந்தவாசி மற்றும் செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் மற்றும் திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில்நிலைய பேருந்துநிலையத்தில் இருந்து புறப்பட உள்ளது
வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், சித்தூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட உள்ளது
இதர ஊர்களுக்கு கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்துநிலையத்தில் இருந்து வழக்கம்போல் இயக்கப்பட உள்ளது
தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு கோயம்பேடு எம்.ஜி.ஆர் பேருந்துநிலையத்தில் இருந்து செல்ல ஏதுவாக இணைப்பு பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்துநிலையத்தில் இருந்து தாம்பரம் பெருங்களத்தூர் செல்லாமல், மதுரவாயல், பூவிந்தவல்லி, நசரத்பேட்டை, வெளிச்சுற்றுச்சாலை வழியாக வண்டலூர் செல்ல வழிவகை செய்யப்பட்டு உள்ளது
தாம்பரம், பெருங்களத்தூர் பேருந்துநிலையங்களில் இருந்து பயணம் மேற்கொள்ள, ஊரப்பாக்கம் தற்காலிக பேருந்துநிறுத்தம் சென்றடைந்து, அங்கிருந்து பயணம் மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.
சிறப்பு பேருந்துகளின் வழித்தடங்கள்:
செங்குன்றம் வழியாக ஆந்திராவுக்கு செல்லும் அனைத்து தமிழக, ஆந்திர மாநில பேருந்துகள் மாதவரம் பேருந்துநிலையத்தில் இருந்து இயக்கம்
கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் வரை செல்லும் பேருந்துகள் கே.கே. நகர் பேருந்துநிலையத்தில்
இருந்து இயக்கம்
திண்டிவனம் வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானடோரியம் பேருந்துநிலையத்தில் இயக்கம்
திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, மதுராந்தகம், போளூர், சேத்பட்டு, வந்தவாசி மற்றும் செஞ்சி மார்க்கமாக செல்லும் பேருந்துகள்
தாம்பரம் ரயில்நிலைய பேருந்துநிலையத்தில் இருந்து இயக்கம்
திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில்நிலைய பேருந்துநிலையத்தில் இருந்து இயக்கம்
திண்டிவனம் வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள் தாம்பரம் ரயில்நிலைய பேருந்துநிலையத்தில் இருந்து இயக்கம்
வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர், சித்தூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் பூவிருந்தவல்லி பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கம்
இதர ஊர்களுக்கு கோயம்பேடு எம்.ஜி.ஆர். பேருந்துநிலையத்தில் இருந்து வழக்கம்போல் இயக்கம்
தற்காலிக பேருந்து நிலையங்களுக்கு செல்ல, கோயம்பேடு எம்.ஜி.ஆர் பேருந்துநிலையத்தில் இருந்து இணைப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது