எந்த மாவட்டத்தில் எத்தனை அமைச்சர்கள்? மாவட்ட வாரியாக முழு விவரம்

மாவட்ட வாரியாக அமைச்சர்கள் விவரம் வருமாறு: 

 

மாவட்ட வாரியாக அமைச்சர்கள் பிரதிநிதித்துவம்

சென்னை 3
கடலூர் 2
திண்டுக்கல் 2
திருச்சி 2
திருப்பூர் 2
தூத்துக்குடி 2
மதுரை 2
விருதுநகர் 2
விழுப்புரம் 2
புதுக்கோட்டை 2
ஈரோடு 1
கரூர் 1
கன்னியாகுமரி 1
காஞ்சிபுரம் 1
சிவகங்கை 1
திருவண்ணாமலை 1
திருவள்ளூர் 1
நாமக்கல் 1
நீலகிரி 1
ராமநாதபுரம் 1
பெரம்பலூர்1
ராணிப்பேட்டை1
வேலூர் 1

இந்தப் பட்டியலில் தஞ்சை , நாகை , திருவாரூர் ஆகிய டெல்டா மாவட்டங்களில் இருந்து அமைச்சர்கள் இல்லாத நிலையில், விவசாயப் பகுதிகளிலிருந்து பிரதிநிதித்துவம் இல்லாதது பெரும் குறையாகவும் நேர்த்தியில்லாத அமைச்சரவையாகவும் பார்க்கப்படுகிறது என்று அரசியல் பார்வையாளர்கள் விமர்சித்து வருகின்றனர். 

 

Exit mobile version