அமைச்சர் அன்பில் மகேஷூக்காக இளநீர் – சிஇஓ-வின் பரிதாப நிலை!

பள்ளியில் ஆய்வு பணிக்காக வந்த பள்ளி கல்வித்துறை அமைச்சருக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன் இளநீரை ஏந்திய படி நீண்ட நேரமாக பரிதாபத்திற்குரிய வகையில் நின்றிருந்த காட்சி  சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

இதற்கு பலரும் சமூக வலைதளங்களில் தங்களது கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். 

Exit mobile version