திண்டுக்கலில் மாவட்ட வாரியம் சார்பில் 73வது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

இந்தியாவின் அமைதியும்,சமாதனமும் நிலைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வெண்புறாக்கள், வண்ண வண்ண கலர் பலூன்கள் வானில் பறக்க விடப்பட்டன. இதனை தொடர்ந்து காவல் துறையினரின் அணிவகுப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பின்னர் காவல் துறையில் சிறப்பாக பணியாற்றிவர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் தமிழக அரசின் விருதுகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். மேலும் பல்வேறு துறைகளில் சார்பில் 62 பயனாளிகளுக்கு 92 கோடியே 33 லட்சம் ரூபாய் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Exit mobile version